உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.
பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
பாதுகாப்பை பலப்படுத்துமாறும் அமைதியான சூழ்நிலையை பேணுமாறும் முப்படையினருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும்
ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.